Posts

Showing posts from January, 2024

சொர்க்கத்தை பெற்று தரும் நான்கு காரியங்கள்

 مَنْ أَصْبَحَ مِنْكُمُ الْيَوْمَ صَائِمًا؟» قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَا، قَالَ: «فَمَنْ تَبِعَ مِنْكُمُ الْيَوْمَ جَنَازَةً؟» قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَا، قَالَ: «فَمَنْ أَطْعَمَ مِنْكُمُ الْيَوْمَ مِسْكِينًا؟» قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَا، قَالَ: «فَمَنْ عَادَ مِنْكُمُ الْيَوْمَ مَرِيضًا؟» قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: أَنَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ، إِلَّا دَخَلَ الْجَنَّةَ» அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?’ என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் ‘நான்’ என்றார்கள்.  ‘இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்றவர் யார்?’ என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) ‘நான்’ என்றார்கள்.  ‘இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?’ என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் ‘நான்’ என்றார்கள். ‘இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?’ என்று கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர