நபி ஸல் அவர்கள் அதிகமாக ஓதிய துஆ

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகமாக ஓதிய துஆ


اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتَّقَى وَالْعَفَافَ وَالْغِنَى


அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் ஹுதா வத்துகா வல் அஃபாப வல் கினா


பொருள்: இறைவா! உன்னிடம் நான் நல்வழியையும் இறையச்சத்தையும் சுய கட்டுப்பாட்டையும் தன்னிறைவையும் வேண்டுகிறேன்


ஸஹீஹ் முஸ்லிம்: 5265


Mufti Abdur Raqib

Comments

Popular posts from this blog

துஆ எவ்வாறு கேட்க வேண்டும் | துஆ ஏற்கப்படும் நேரம் மற்றும் இடங்கள் தமிழி...

Jummah small khutba tamil