துஆ கபூல் ஆகும் நேரங்கள் துஆ பயான் துஆ எவ்வாறு கேட்க வேண்டும் துஆ கன்ஜுல் அர்ஷ் துஆ பிரார்த்தனை துஆ தமிழ் துஆ கேட்கும் முறை துஆ கபூலாக துஆ கேட்பது எப்படி துஆ ஏற்கப்படும் நேரம்
வெள்ளிக்கிழமை “சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் (அலை) படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதி 450