ஷஃபான் மாதம் நோன்பு

ஷஃபான் மாதம் நோன்பு 


அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தை விட அதிகமாக வேறெந்த மாதத்திலும் நோன்பு நோற்றதில்லை.

(நூல்: ஸஹீஹ் புகாரி : 1970)

Comments

Popular posts from this blog

Jummah small khutba tamil

திருக் குர்ஆனில் கூறப்பெற்றுள்ள 25 நபிமார்களின் பெயர்கள்