அல்லாஹ்வின் தூதர் மீதான நமது அன்பு

அல்லாஹ்வின் தூதர் மீதான

நமது அன்பு.


அலி (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது:
"அல்லாஹ்வின் தூதர் மீது உங்களின் அன்பு எவ்வாறு இருந்தது?"
அவர் கூறினார்: "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர் எங்களுக்கு மிகவும் பிரியமானவராக (அன்பானவராக) இருந்தார்...
எங்கள் செல்வங்களை விடவும்,
எங்கள் குழந்தைகளை விடவும்,
எங்கள் தந்தையர்களை விடவும்,
எங்கள் தாய்மார்களை விடவும்,
மேலும், கடும் தாகத்தின் போது கிடைக்கும் குளிர்ந்த நீரை விடவும்."

Comments

Popular posts from this blog

துஆ எவ்வாறு கேட்க வேண்டும் | துஆ ஏற்கப்படும் நேரம் மற்றும் இடங்கள் தமிழி...

Jummah small khutba tamil