Posts

Showing posts from March, 2025

லைலத்துல் கத்ர் | லைலதுல் கத்ர்

Image
லைலத்துல் கத்ர்  லைலத்துல் கத்ர் எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்! அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்

கடன் துஆ | கடன் சுமை நீங்க துஆ

Image
கடன் சுமை நீங்க துஆ اللهم إنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمْ وَالْحَزْنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدِّينِ وَغَلَبَةِ الرِّجَالِ அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் ஹம்மி வல் ஹஸன் வல் அஜ்ஸி வல்கஸல் வல் புக்லி வல் ஜூடன் வளலஇத் தைனிவகலபதிர் ரிஜால் பொருள் : யா அல்லாஹ் துக்கம், கவலை, இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மற்றவர்களின் அடக்குமுறை) ஆகியவற்றை வீட்டும் உன்னிடம் பாதுகாப்பக் கேடுகிறேன். கடன் சுமை நீங்க துஆ اللهم إنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمْ وَالْحَزْنِ وَالْعَجْزِ وَالْكَسَلِ وَالْبُخْلِ وَالْجُبْنِ وَضَلَعِ الدِّينِ وَغَلَبَةِ الرِّجَالِ அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினல் ஹம்மி வல் ஹஸன் வல் அஜ்ஸி வல்கஸல் வல் புக்லி வல் ஜூடன் வளலஇத் தைனிவகலபதிர் ரிஜால் பொருள் : யா அல்லாஹ் துக்கம், கவலை, இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை, மற்றவர்களின் அடக்குமுறை) ஆகியவற்றை வீட்டும் உன்னிடம் பாதுகாப்பக் கேடுகிறேன்.

நோன்பை முறிக்கும் விஷயங்கள் ஆறு

Image
நோன்பை முறிக்கும் 6 விஷயங்கள். நோன்பை முறிக்கும் 6 செயல்கள் பற்றி அறிந்து கொள்ளுவோம்  • இஸ்லாம் கூறும் அடிப்படைக் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும்! நோன்பு என்பது அல்லாஹ்வுக்காக சுபஹிலிருந்து மஃரிப் வரை உண்ணல், பருகல், உடலுறவில் ஈடுபடுதல், ஆசைகள் என அனைத்தையும் தவிர்த்து இருப்பதை நோன்பு என்போம்! • நோன்பை முறிக்க கூடியவைகளை அரபியில் ‘ முப்திலாதுஸ் ஸவ்ம் ’ (நோன்பை முறிப்பவை) கூறப்படும்! நோன்பை வைக்க கூடிய ஒவ்வொரு முஸ்லீமும் எந்த செயல்கள் செய்தால் நோன்பு முறிந்து விடும் என்பதை அறிந்து வைத்து இருக்க வேண்டும்! இன்ஷாஅல்லாஹ் அவற்றை பற்றி பார்ப்போம்! 1) கணவன் மனைவி சேர்வது : • நோன்பை முறிக்கும் விஷயங்களில் இதுவே மிகவும் கடுமையானதும், மிகவும் பாவமான ஒரு செயலாகும்.  • ரமலானில் நோன்பு வைத்த நிலையில் வேண்டுமென்றே அல்லது சொந்த விருப்பப்படி கணவன் மனைவி இருவரும் சேர்ந்து விந்து வெளியானாலும், வெளியாக விட்டாலும் நோன்பு முறிந்து விடும். • நோன்பு முறிந்தாலும் அவர் சூரியன் மறையும் வரை நோன்பை விட கூடாது அதன் பின்பு கடுமையான பரிகாரம் செய்ய வேண்டும். ❤️ பரிகாரம் : 1) தொடர்ந்து இரு மாதங்கள் நோ...

இஃப்தார் நேரத்தில் ஓதும் துஆ

இஃப்தார் நேரத்தில் ஓதும் துஆ  நன்மையை நாடி உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் ஜஸாகல்லாஹ் கைர்  முஃப்தி அப்துர் ரகீப் மழாஹிரி