லைலத்துல் கத்ர் | லைலதுல் கத்ர்
லைலத்துல் கத்ர்
லைலத்துல் கத்ர்
எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்! அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி)
நூல்கள்: புகாரி, முஸ்லிம்
Comments
Post a Comment