குழந்தை பாக்கியம் பெற | குழந்தை பாக்கியம் பெற குர்ஆனின் துஆ | Bache Hone Ki Dua | Bache Hone Ka Wazifa


 

குழந்தை பாக்கியம் பெற துஆ




Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuh

Mufti AR Official
Mufti Abdur Raqib






رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً‌ اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ
இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்

رَبِّ لَا تَذَرْنِىْ فَرْدًا وَّاَنْتَ خَيْرُ الْوٰرِثِيْ
என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்

رَبِّ هَبْ لِىْ مِنَ الصّٰلِحِيْنَ
இறைவா!
நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக



Jazakallahu khair




Comments

Popular posts from this blog

Jummah small khutba tamil