ரஜப் மாத துஆ | ரஜப் மாதம் | ரஜப் மாதத்தின் சிறப்புகள்
ரஜப் மாதம் வந்தவுடன் ரமலான் அடையும் வரை ஓத வேண்டிய துஆ
ரஜப் மாதத்தில் இருந்து ரமலான் மாதம் அடையும் வரை இந்த துஆவை ஓதவேண்டும்
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبَ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ
அல்லாஹும்ம Bபாரிக் லனா Fபீ ரஜBப வ ஷஃBபான வ Bபல்லிGHக்னா ரமDHழான்
"யா அல்லாஹ்! ரஜப் மற்றும் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக!! ரமழானை அடையக்கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக
அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள்
ஆதார நூல்கள்: முஸ்னத் அஹ்மத் மற்றும் நப்ரானீ
Mufti Abdur Raqib
Comments
Post a Comment