இம்மை மறுமை சிறக்க துஆ

 இம்மை மறுமை சிறக்க

சிறப்பு துஆ





ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனதவ் வஃபில் ஆகிரத்தி ஹஸனதவ் வகினா அதாபன்னார்.


ஸூரத்துல் பகரா 2:201


பொருள் : யா அல்லாஹ் எங்களுக்கு நீஇம்மையிலும் (இவ்வுலகத்திலும் ) நன்மை அளிப்பாயாக! மறுமையிலும் (மறுஉலகத்திலும்) நன்மையளிப்பாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை நீ பாதுகாப்பாயாக!"

Comments

Popular posts from this blog

Jummah small khutba tamil