வெள்ளிக்கிழமை ஜும்ஆ நாள்

வெள்ளிக்கிழமை 
ஜும்ஆ நாளின் சிறப்பு 



அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும்.

எனவே அதில் என் மீது அதிகம்
ஸலவாத் சொல்லுங்கள்.
உங்களது ஸலாத் எனக்கு எடுத்துக்காட்டப்படும்.

அறிவிப்பாளர்: அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரலி)
ஆதாரம்: அபூதாவூத் 883

Comments

Popular posts from this blog

Jummah small khutba tamil