கப்ருடைய தஜ்ஜாலுடைய வேதனையை விட்டு பாதுகாப்பு துஆ
கப்ருடைய தஜ்ஜாலுடைய வேதனையை விட்டு பாதுகாப்பு துஆ
மறக்காமல் பதிவை பகிருங்கள் ஜஸாகல்லாஹ் கைர் 🔴
கப்ருடைய தஜ்ஜாலுடைய வேதனையை விட்டு பாதுகாப்பு துஆ
اللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحَ الدَّجَّالِ وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ اللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْمَأْتَمِ وَالْمَغْرَمِ
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் அதாபில் கப்ரி வஅவூது பி(க்)க மின் ஃபித்ன(த்)தில் மஸீஹித் தஜ்ஜால் வஅவூது பி(க்)க மின் ஃபித்ன(த்)தில் மஹ்யா வஃபித்ன(த்)தில் மமாத். அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மினல் மஃஸமி வல் மஃக்ரமி
நூல்: ஸஹீஹ் புகாரி : 832
பொருள் : இறைவா! கப்ரின் வேதனையை
விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும், மரணத்தின் போதும் ஏற்படும் சோதனையிலிருந்து பாதுகாப்புத் தேடுகிறேன். இறைவா! பாவத்தை விட்டும் கடனை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்!
நூல்: ஸஹீஹ் புகாரி : 832
Mufti Abdur Raqib

Comments
Post a Comment