குடியரசு தினம் நல்வாழ்த்துக்கள்
76 வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்
அல்ஹம்துலில்லாஹ் சிறப்பான முறையில் ஆத்தூர் புதுப்பேட்டை திப்பு சுல்தான் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் சார்பாக இன்று 26 ஜனவரி குடியரசு தினத்தில் புதுப்பேட்டை எஜிகேஷன் டிரஸ்ட் மதரஸா அருகில் தேசிய கொடி ஏற்றப்பட்டது படத்தில் பள்ளியின் முத்தவல்லி மற்றும் நிர்வாக குழுவினர்கள் பள்ளிவாசலின் இமாம்கள் ஜமாத்தார்கள் மதரஸா மாணவர்கள்
Comments
Post a Comment