அல்குர்ஆன் நான்கு வசனங்கள்
அழகான திருக்குர்ஆனின் நான்கு வசனங்கள் தாங்களும் படித்து உங்கள் சகோதரர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்மையை நாடி பகிர்ந்து விடுங்கள் ஜஸாகல்லாஹ் கைர்
وَأَنَّ الْمَسْجِدَ لِلهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا
மேலும் நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வின் வணக்கத்திற்கே உரியன, ஆகவே அல்லாஹ்வுடன் மற்றவரையும் நீங்கள் பிரார்த்தித்து அழைக்க வேண்டாம்.
அத்தியாயம் 72.வசனம்-18
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ
மேலும் ஜின்களையும் மனிதர்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை.
அத்தியாயம்-52.வசனம்-56
فَاذْكُرُونِي أَذْكُرُكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ
ஆகவே நீங்கள் என்னை நினைவு கூறுங்கள். நானும் உங்களை நினைவு கூறுவேன் நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள் இன்னும் எனக்கு மாறு செய்யாதீர்கள்.
அத்தியாயம்-2.வசனம்-152
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُمْ بِذِكْرِ اللهِ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
எத்தகையோர் என்றால். அவர்கள் விசுவாசம் கொண்டார்கள். இன்னும் அல்லாஹ்வை நினைவு கூறுவது கொண்டு அவர்களின் இதயங்கள் அமைதி பெறுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூறுவதால் நிச்சயமாக இதயங்கள் அமைதி பெறும் என்பதை அறிந்து கொள்வீர்களாக.
அத்தியாயம்-13.வசனம்-28
Comments
Post a Comment