மிஃராஜ் | மிஃராஜின் மூன்று பரிசுகள்
மிஃராஜில் அல்லாஹ் தன் தூதருக்கு மூன்று பரிசை வழங்கினான்.
1. ஐந்து நேரத் தொழுகைகள்
2. சூரத்துல் பகராவில் இறுதி இரண்டு வசனங்கள்
3. நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தைச் சார்ந்த, அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காதவருக்கு பெரும் பாவங்கள் மன்னிப்பு
[முஸ்லிம் 252, திர்மிதீ 3198, நஸயீ 448, அஹ்மத் 3483]
Comments
Post a Comment