இரவில் கெட்ட கனவு கண்டால் இந்த அமல் செய்யுங்கள்
1. அக்கனவின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடவேண்டும். (புஹாரி : 7044)
2. ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடவேண்டும். (புஹாரி : 7044)
3. அக்கனவை யாருக்கும் சொல்லக் கூடாது. (புஹாரி: 7044)
4. இடது பக்கமாக மூன்று முறை (லேசாக) உமிழ வேண்டும். (முஸ்லிம் : 6041)
5. முன்பு உறங்கிய பக்கத்திலிருந்து மறுபக்கம் திரும்பி உறங்க வேண்டும். (முஸ்லிம் : 6041)
6. எழுந்து தொழ வேண்டும். (முஸ்லிம் : 6042)

Mufti Abdur Raqib
Mufti Abdur Raqib
Comments
Post a Comment