ரஜப் மாதம் துஆ

 





ரஜப் மாதம் வந்தவுடன் ரமலான் அடையும் வரை இந்த துஆவை ஓதவேண்டும்


اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبَ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ


அல்லாஹும்ம Bபாரிக் லனா Fபீ ரஜBப வ ஷஃBபான வ Bபல்லிGHக்னா ரமDHழான்


"யா அல்லாஹ்! ரஜப் மற்றும் ஷஃபான் மாதங்களில் எங்களுக்கு பரக்கத் செய்வாயாக!! ரமழானை அடையக்கூடிய பாக்கியத்தை தந்தருள்வாயாக

ஆமீன் யா ரப்பல் ஆலமீன் 


அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள்


ஆதார நூல்கள்: முஸ்னத் அஹ்மத் மற்றும் நப்ரானீ


Mufti Abdur Raqib



Comments

Popular posts from this blog

Jummah small khutba tamil